Twitter

திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையம் பழனியாண்டவர் கோவில் இன்று (25.03.2024) அலங்காரம்

#tirupur #tiruppur #nammatirupur #murugan #murugansongs #muruganthunai #arupadaimurugan #muruga #murugantemple #murugansongstamil

பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் நாளை 26ஆம் தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் கலந்து கொள்ள திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.

#tirupur #tiruppur #nammatirupur #perumanallur

திருப்பூர் பிஎன் ரோடு முதல் மத்திய பேருந்து நிலையம் வரை இன்று (25.03.2024) கடும் போக்குவரத்து நெரிசல்

#tirupur #tiruppur #nammatirupur #traffic #alert

திருப்பூர் , வாலிபாளையம், அருள்மிகு கல்யாண சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில்

#tirupur #nammatirupur #murugan #panguniuthiram2024 #muruganthunai #murugansongs #muruganwhatappsttus #arupadaimurugan #palani

Load More

Facebook

Recent Youtube Shorts

Back to top button

Follow us on